எதுவாயினும் அதனைப் பற்றி அறிவு பெற


எதுவாயினும் அதனைப் பற்றி அறிவு பெற அதன் பாகங்கள், தனித்துவம், தொடர்புகள், தாக்கங்கள், நிலைப்பு, பயன்கள், மற்றும் மாற்றுகளைப் பார்! பார்த்தால் அறிவு பெறுவாய்! 

Comments

  1. ” எதுவாயினும் அதனைப் பற்றி அறிவு பெற…

    உண்மையான அறிவிருந்தால் எதிர்த்து வாதிடு! இல்லையேல், ஓடிவிடு!
    ——
    எதுவாயினும் அதனைப் பற்றி ஆராய்ந்து அறிவு பெறும் முறை இன்றைய ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் தெரியாது! தெரிந்திருப்பின், இதை நான் எழுதியிருக்கமாட்டேன்!!

    எதுவாயினும் அதனைப் பற்றி அறிவு பெற அதன் பாகங்கள், தனித்தன்மைகள், தொடர்புகள், தாக்கங்கள், திரிவுகள், பயன்கள், மற்றும் மாற்றுகளைப் பார்! பார்த்தால் அறிவு பெறுவாய்!

    உலகம் பற்றி அறிவு பெற அதன் பாகங்கள், தனித்தன்மைகள், தொடர்புகள், தாக்கங்கள், திரிவுகள், பயன்கள், மற்றும் மாற்றுகளைப் பார்! பார்த்தால் அறிவு பெறுவாய்!

    தமிழ்நாடு பற்றி அறிவு பெற அதன் பாகங்கள், தனித்தன்மைகள், தொடர்புகள், தாக்கங்கள், திரிவுகள், பயன்கள், மற்றும் மாற்றுகளைப் பார்! பார்த்தால் அறிவு பெறுவாய்!

    மனித உடல் பற்றி அறிவு பெற அதன் பாகங்கள், தனித்தன்மைகள், தொடர்புகள், தாக்கங்கள், திரிவுகள், பயன்கள், மற்றும் மாற்றுகளைப் பார்! பார்த்தால் அறிவு பெறுவாய்!

    மனித மூளை பற்றி அறிவு பெற அதன் பாகங்கள், தனித்தன்மைகள், தொடர்புகள், தாக்கங்கள், திரிவுகள், பயன்கள், மற்றும் மாற்றுகளைப் பார்! பார்த்தால் அறிவு பெறுவாய்!

    மல்லிகைப்பூ பற்றி அறிவு பெற அதன் பாகங்கள், தனித்தன்மைகள், தொடர்புகள், தாக்கங்கள், திரிவுகள், பயன்கள், மற்றும் மாற்றுகளைப் பார்! பார்த்தால் அறிவு பெறுவாய்!

    ரோஜாமலர் பற்றி அறிவு பெற அதன் பாகங்கள், தனித்தன்மைகள், தொடர்புகள், தாக்கங்கள், திரிவுகள், பயன்கள், மற்றும் மாற்றுகளைப் பார்! பார்த்தால் அறிவு பெறுவாய்!

    கடல் பற்றி அறிவு பெற அதன் பாகங்கள், தனித்தன்மைகள், தொடர்புகள், தாக்கங்கள், திரிவுகள், பயன்கள், மற்றும் மாற்றுகளைப் பார்! பார்த்தால் அறிவு பெறுவாய்!
    .
    .
    .
    (http://www.pass.ga/)
    எருமை பற்றி அறிவு பெற அதன் பாகங்கள், தனித்தன்மைகள், தொடர்புகள், தாக்கங்கள், திரிவுகள், பயன்கள், மற்றும் மாற்றுகளைப் பார்! பார்த்தால் அறிவு பெறுவாய்!

    எருமை பற்றி அறிவு பெற நல்ல ஆசிரியனைப் பார்க்கவோ, நல்ல பள்ளிக்குச் செல்லவோ, தியானம் செய்யவோ, யோகா செய்யவோ, நல்ல பழக்க வழக்கங்கங்களோ, நல்ல புத்தகங்களை படிக்கவோ, கஞ்சா குடிக்கவோ, மது அருந்தாவோ, கல்விக் கட்டணம் கட்டவோ தேவையில்லை! எருமை பற்றி அறிவு பெற அதன் பாகங்கள், தனித்தன்மைகள், தொடர்புகள், தாக்கங்கள், திரிவுகள், பயன்கள், மற்றும் மாற்றுகளைப் பார்க்கவேண்டும். நல்ல ஆசிரியனைப் பார்த்தோ, நல்ல பள்ளிக்குச் சென்றோ, தியானம் செய்தோ, யோகா செய்தோ, நல்ல பழக்க வழக்கங்கங்களைக் கொண்டோ, புத்தகங்களைப் கஞ்சா குடித்தோ, சாராயம் குடித்தோ எருமை பற்றி அறிவைப் பெறமுடியாது.

    நல்ல பள்ளிக்குச் சென்று நல்ல ஆசிரியரைப் பார்த்து தியானம் செய்து யோகா செய்து நல்ல பழக்க வழக்கங்களைக் கொண்டு அறிவை பெற முடியும் என்று நம்புவன் எதுவாயினும் அதனைப் பற்றி ஆராய்ந்து அறிவு பெறும் முறை அறியாத முட்டாளாகவே இருப்பான்.

    -சிவஷண்முகம்”

    ReplyDelete
  2. This site exposes my ignorance

    ReplyDelete
  3. ஒவ்வொரு உயிரினத்துக்கும் தனக்கே உரித்தான தனித்தன்மைகள் உண்டு. அதுபோல, மனிதனுக்கும் தனித்தன்மைகள் உண்டு. அந்தத் தனித்தன்மை யாதெனில், ஒன்றை மற்றொன்றாக மாற்றுவது, அதன் விளைவுகளை உணர்ந்து, தனக்கு ஏற்ற வகையில் பயன்படுத்திக்கொள்வது. இதன் விளைவாக, இயற்கையின் போக்கிற்கிணங்க மனிதன் செல்வதை மறந்தமையால், நீங்கள் குறிப்பிட்டது போல், சந்தோஷம், ஆனந்தம், மகிழ்ச்சி போன்ற நிம்மதியை தரும் உணர்வுகள் யாவும் தற்காலிகமாகிவிட்டன. யாவும் தற்காலிகமாகிவிட்ட நிலையில், முதலில் நீங்கள் இயற்கையின் போக்கறிந்து, அதற்கிணங்க செயல்படவேண்டும். வானவிலங்குகள் காட்டில் அலைந்து திரிந்து தேவைப்படும்போது மட்டும் எதையும் பிற்காலத்திற்கென சேர்த்து வைக்காமல், பதுக்கி வைக்காமல், தேவைக்கேற்ப உண்பது போல் நாமும் சேமிப்பு எனும் பழக்கத்தைக் கைவிட வேண்டும். சக விலங்குகளைப் போல், சூரியன் எழும்போது எழுந்து, சாயும் பொது, சாய்ந்து சயனம் செய்தால், அதாவது, தினம் பத்து மணி நேரம் உறங்கினால், உடல் சோர்வு நீங்கி வலிமை பெறும்போது சோம்பேறித்தனம் நம்மைவிட்டு ஓடும். மனிதன் தன் புத்தியைக் கொண்டு பயன்படுத்தும் அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றம் நம் நிம்மதியான தூக்கத்தை கெடுக்கிறது. தூக்கத்தைப் போல பல அடிப்படைத் தேவைகளையும், உணர்வுகளையும் மறந்து மனிதன் அலைந்துகொண்டு இருக்கிறான். இதை நீங்கள் நுட்பமாக ஆராய வேண்டுமென்றால், மனிதன் அல்லாத ஏதோ ஒரு விலங்கை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். எந்த மிருகமாவது, மருத்துவரிடம் செல்கிறதா? பிரசவம் கூட சுகப்பிரசவம் தான். அதுவே அதன் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்கிறது. தன் சந்ததிகளையும் நலத்துடன் பேணிக் காக்கிறது. மனிதன் அறிவாளியாகி, அறிவியல் விஞ்ஞானியாகி, மெத்தப் படித்த மேதாவியாகி, பல பட்டங்களையும், இணை, புனை பெயர்களையும் வைத்துக்கொண்டு, இயற்கையின் போக்கிற்கு மாறாக, தான் செய்வது தான் சரி, தான் சொல்வதுதான் சரி என்று மற்றவர்கள் பேசும்போது கூட மற்றவர்களின் கருத்துக்களைக் கூட உள்வாங்கமல் மேதாவியாகப் பேசும் மனிதனின் நிலை மற்ற வனவிலங்குகளின் நிலையை விட தாழ்வானது என்பதே யதார்த்தம்.
    முதலில் செய்யவேண்டியது:
    1. பிறர் போல் வாழவேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிட்டு, இயற்கை நெறிப்படி வாழ வேண்டும். இதற்கென தனிப்பட்ட ‘வாழும் கலை’ போன்ற பயிற்சிகள் தேவையில்லை. எந்த மனித எண்ணமும் செயற்கையானது அல்ல. பயிற்சி என்ற பெயரில் எந்த செயற்கையான எண்ணத்தையோ, செயலையோ உருவாக்க முற்படும் போது மன அழுத்தம் ஏற்படும். ஓட்டத்தை தேக்கும்போது அழுத்தம் ஏற்படும். நீரோட்டத்தைத் தேக்கும்போது நீரழுத்தம் ஏற்படுவது போல், எண்ணவோட்டங்களைத் தேக்கும்போது மனவழுத்தம் ஏற்படும் என்பது விதி. செயற்கையான எண்ணங்களை பயிற்சியால் உருவாக்கலாம் என்ற எண்ணத்தில் செய்யப்படும் காரியங்கள் அனைத்தும் விகாரங்களே! அப்படிச் செய்ய முற்பட்டால், வாழ்க்கையும் விகாரமாகி, நிம்மதி எட்டாக் கனியாகிவிடும். அறிவியல் என்ற பெயரைப் பயன்படுத்தி எதையோ புரியாத புதிரை விளக்கும் தோரணையில் உள்ள பாவனைகள் யாவும் சக மனிதர்களை ஏமாற்றும் யுக்திகளே!
    2. எந்த உணர்வையும் கட்டுப்படுத்தாமல், இயற்கை வகுத்த கொள்கையின் அளவிற்கு அதிகமாக அதிகமாக்கவோ, குறையாக குறைக்கவோ முயற்சிக்க கூடாது. தனக்கோ, பிறருக்கோ, தற்காலத்திற்கோ, பிற்காலத்திற்கோ, தீங்கேற்படா வண்ணம், வேதாத்திரி மஹரிஷி சொன்னது போல் எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும், செய்யலாம், செய்துகொள்ளலாம்.
    3. எவ்வொரு வேலையாக இருந்தாலும், எந்த ஆட்டமாக இருந்தாலும், வேறு எதுவாயினும் குழுவாகக் குழுமி செயலாற்றும்போது, பணி சுமையோ, வேறெந்த மனபாரமோ இல்லாமல் மகிழ்ச்சியை உணரமுடியும்.

    மேற்கண்டவாறு உங்களால் வாழமுடியும் என்றால் மனநிம்மதி, சந்தோஷம், ஆனந்தம், பேரானந்தம் போன்றவற்றை நீங்களும் உணர்ந்து, மற்றவர்களுக்கும் உணர்த்த முடியும். காரணம், உங்களுக்கு கிடைக்கவேண்டியது எளிமையாகக் கிடைக்கும். குறிப்பாக, ஆரோக்யம், சரியான அறிவும், புரிதலும், வளம், இயற்கையான நற்குணம் இவையாவும் கிடைக்கும். கிடைத்தால், உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். இதை விட்டுவிட்டு, கொள்கையின் அடிப்படையில் பொருளையும், அறிவையும் தேடுவதோ, விதவிதமான ஜோதிடக் கணிப்புகளை நம்புவதோ, பேருக்காகவும், புகழுக்காகவும், வாழவேண்டும் என்று எண்ணி உண்மைக்கு புறம்பாக வாழத்துணிவதோ, கடவுள், ஜாதி, மதங்களையோ, குறிப்பிட்ட தனி மனிதர்களின் கொள்கைகளைப் பின்பற்றுதோ, மற்றவர்களை அடக்கியாள துணிவதோ நிரந்தர நிம்மதிக்கு வழியாகாது. இதுபோன்ற செயலை செய்யும் மனிதர்களாலும், இச்செயல்களைப் பின்பற்றும் மனிதர்களாலும், செய்ய முற்படும் மனிதர்களால்தான் தன் மனநிம்மதி, சந்தோஷம், ஆனந்தம், பேரானந்தம் கெட்டுவிடுவதோடு, மற்றவர்களின் மனநிம்மதி, சந்தோஷம், ஆனந்தம், பேரானந்தமும் அழிக்கப் படுகிறது.

    இது தொடர்பான சந்தேகங்கள், எதுவாயினும் தொடர்புகொள்ள : +91-94444-99818

    ReplyDelete
  4. It is a great theme and it can be used by everyone in real life

    ReplyDelete

Post a Comment

TAMIL.ML ARCHIVE

  

அரளிக்காய் பற்றி அறிவு பெற

புலி பற்றி அறிவு பெற

சிங்கம் பற்றி அறிவு பெற

மயிலிறகு பற்றி அறிவு பெற

கழுதை பற்றி அறிவு பெற

மனித உடல் பற்றி அறிவு பெற

அரளிப்பூ  பற்றி அறிவு பெற

நாகலிங்கப்பூ பற்றி அறிவு பெற

சப்பாத்திக்கள்ளி பற்றி அறிவு பெற