TAMIL.ML ARCHIVE
TAMIL.ML ARCHIVE
-
-
-
-
-
- நண்டு பற்றி அறிவு பெற
- மயிலிறகு பற்றி அறிவு பெற
- மயில் பற்றி அறிவு பெற
- கழுதை பற்றி அறிவு பெற
- பல் பற்றி அறிவு பெற
- மாமரம் பற்றி அறிவு பெற
- புளியமரம் பற்றி அறிவு பெற
- புலி பற்றி அறிவு பெற
- மனித ஹிருதயம் பற்றி அறிவு பெற
- பால் பற்றி அறிவு பெற
- மனித மூளை பற்றி அறிவு பெற
- சிங்கம் பற்றி அறிவு பெற
- கன்னியாகுமரி பற்றி அறிவு பெற
- திருக்குறள் பற்றி அறிவு பெற
- யானை பற்றி அறிவு பெற
- மாம்பழம் பற்றி அறிவு பெற
- அரசியல் பற்றி அறிவு பெற
- நரேந்திர மோடி பற்றி அறிவு பெற
- வஹீதா பற்றி அறிவு பெற
- நிலா பற்றி அறிவு பெற
- சூரியன் பற்றி அறிவு பெற
- பூமி பற்றி அறிவு பெற
- வானம் பற்றி அறிவு பெற
- குதிரை பற்றி அறிவு பெற
- கடல் பற்றி அறிவு பெற
- மனித உடல் பற்றி அறிவு பெற
- சென்னை பற்றி அறிவு பெற
- கம்ப்யூட்டர் பற்றி அறிவு பெற
- அமலா பால் பற்றி அறிவு பெற
- தக்காளிப் பழம் பற்றி அறிவு பெற
- தமிழ்நாடு பற்றி அறிவு பெற
- எதுவாயினும் அதனைப் பற்றி அறிவு பெற
-
பள்ளிக்கூடங்கள் எதற்கு?
ReplyDeleteஅறிவு பெறுவதற்கு!
தற்போதைய பள்ளிகளில் அறிவு பெறுகிறார்களா?
பள்ளிகள் இல்லாமல் ஒருவன் அறிவு பெறமுடியாதா?
முடியாது என்றால், அதற்கான காரணம் என்ன?
முடியும் என்றால், அதற்கான வழிமுறைகள் என்ன?
கற்கும் முறையும், கற்பிக்கும் முறையும் ஒருவன் முழுமையாக அறிந்திருந்தால் பள்ளிக்கூடங்கள் தேவையில்லை; பயிற்சிக்கூடங்கள் இருந்தாலே போதும்! சிந்தனை ஊக்குவிக்கப் படும்!
இன்றைய பள்ளிகள் அறிவு பெறும் முறையை பயிற்றுவிக்கும் பயிற்சிகூடங்களாக மாறவேண்டும்!
எதுவாயினும் அதனைப்பற்றி அறிவு பெறும் முறையை அறிந்துகொண்டால்,
ஒருவன் playschool, preKG, LKG எனத் தொடக்கி UG , PG, doctorate, post-doctorate, மேலும் பல சான்றிதழ் படிப்புகள் என குறைந்த பட்சமாக 30 வருட காலத்தை கல்வி என்ற பெயரில் காலத்தையும், பணத்தையும் விரயமாக்கி தன் இளமை காலத்தை வீணடித்து பருவத்தில் செய்ய வேண்டிய காரியங்களை செய்யாமல் விட்டுவிட்டு, பின்பு பொருளாதாரத்தைத் தேடி அலைந்து அனுபவிக்க வேண்டியதை அனுபவிக்க முடியாத விரக்தியில் (Psychological disorder) தனக்குத் தெரிந்தும் தெரியாமலும் பல தவறுகள் நடப்பதற்கு வாய்ப்பாக அமைந்து விடுகிறது.
தவறுகள்:
1. போதிய பயிற்சியின்மையால், interview -வை எதிர்கொள்ளமுடியாமல் போவது.
2. அப்படியே, வேலை கிடைத்தாலும், பயிற்சி என்ற பெயரில் மீண்டும் காலம் கடந்து போவது!
4. அடிப்படைத் தேவைகளை பெறாமல் இருப்பது
3. இதனால், திருமணம் தடையாவது.
4. காலங்கடந்த திருமணத்தால், குழந்தை பேற்றில் சிக்கல்
5. இது போன்ற பல குழப்பங்களால் Divorce!!
அடிப்படைப் தேவைகளை பற்றி முழுமையான பயிற்சியின்மையால், அடிப்படைத்தேவைகளையே பூர்த்தி செய்யமுடியாத அவலங்களால் பல இன்னல்கள். குறிப்பாக, சரியான உணவுகூட சரியான நேரத்தில் கலப்படமில்லாமல் சாப்பிட முடியாத சூழல். நிம்மதியாக தூங்க முடியாத நிலை! இக்காரணங்களால், நாட்டின் சட்டத்திட்ட விதிமுறைகளை மீறி நடப்பது,
மற்றவர்களை அடிமையாக்கி வேலை வாங்குவது, லஞ்சம் வாங்குவது, பிறர் சொத்தை அபகரிக்க நினைப்பது, குற்றம் என்று தெரிந்தும் குற்றச்செயல்களில் ஈடுபடுவது, திருடுவது , கொலைத்தொழில் செய்வது, கொலை செய்வது, போன்ற எண்ணற்ற ஈனச் செயல்களை செய்வதற்கு (social disorder) நம் கல்வி முறை அடிப்படைக் காரணமாகிவிட்டது என்பதை நினைக்கும் பொழுது, வேதனை அளிக்கிறது. வெட்கம் அளிக்கிறது. இந்த கோடான கோடி மக்களின் அவல நிலையை போக்குவதற்கு, இந்த கல்வி முறையால் பொருளாதாரப் பலன் அடைந்த ஒருசிலர் விடமாட்டார்கள். சாதாரணமாக மக்களாகிய நாம், அவர்கள் காட்டும் வழியே சரி என நினைத்து நாம் ஏமாந்து நாம் மனவேதனைப் படுவதோடு நில்லாமல், நம் குழந்தைகளும் தனிப்பட்ட psychological disorder மட்டுமல்லாமல் social disorder ஆவதற்கும் இனியும் காரணமாகமல் நம் குழந்தைகளையும், நம் நாட்டையும், மனித குழத்தையும் காக்க முறையாகக் கல்வி பெற்று பல உண்மையான ஆரட்சிகள் வெற்றி பெற்று அன்றாட தேவைகளை எல்லம் தங்கு தடையின்றி அனுபவிக்க கல்வி முறைகளில் மாற்றம் தேவை. பள்ளிக்கூடங்கள் பயிற்சி கூடங்களாக மாறவேண்டும் என்ற எண்ணத்தை முன்னிறுத்தி "எதுவாயினும் அதனைப் பற்றி அறிவு பெறும் முறையை" ஒரு எளிமையான சூத்திரமாக (formula) வகுத்து உங்கள் முன் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
யார் வேண்டுமானாலும், எந்த நாட்டவராக இருந்ததாலும், எந்த கல்வி ஜாம்பவானாக இருந்தாலும், எந்தக் கல்வித்தந்தையாக இருந்தாலும், அரசியல் அதிகாரம் பெற்றவராக இருந்தாலும், கல்வி மந்திரிகளாக இருந்தாலும், ஊடகங்கள் ஆக இருந்தாலும் (national, international) இதற்க்கு நேருக்கு நேரான விவாதத்தில் நான் எதிர்கொள்ளாத தயாராகத்தான் உள்ளேன். எப்படியோ, மனித குலம் நிம்மதியாகவும், சந்தோசம்மாகவும் இருக்க, இயற்கையின் வழி நின்று, நாம் அனைவரும் ஒருவரை ஒருவர் மதித்து ஒன்று பட்டு செயல்பட்டால், மனிதகுலம் பேரனந்தமான சந்தோஷத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து தொடரும் தலைமுறைகளையும் வாழ வழிகாட்ட நாம் முற்படுவோம்!
இதை பற்றிய சந்தேகங்கள், கேள்விகள்,
2. குடும்பத்தை விட்டு விலகுவது
தனக்குத் தெரியாமலேயே
அறிவு பெறும் முறையை பள்ளிக்கூடங்கள் நமக்கு காட்டுகின்றனவா?
இல்லை!
அறிவு பெறும் முறை அறிய: